ஓணம் புடவையில் அசத்திய எண்ணை அறிந்தால் அஜித் மகள் பேபி அனிகா.! லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்.

0
anikha
anikha

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடிப்பில் வெளியாகிய  என்னை அறிந்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து இருந்தவர் அணிகா சுரேந்தர்.

இவர் ஓணம் பண்டிகையை கொண்டாடி உள்ளார், ஓணம் பண்டிகையில் மிகவும் அழகான உடை அணிந்து அருமையான அலங்காரம் செய்து காட்சி கொடுக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கண்கவரும்  அஜித் மகளின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் லைக் போட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள், இந்த புகைப்படத்தை பார்த்த விஜய் டிவி சீரியல் நடிகை ஜாக்குலின் அழகி பேரழகி எனவும் சினிமா துறையில் கதாநாயகியாக நடிக்க பல வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறி ஓணம் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

மேலும் அனிகா விசுவாசம் படத்தை தொடர்ந்து, மூன்றாவது முறையாக தல 60 திரைப்படத்தில் நடிக்கப் போகிறேன் என்று சமீபத்தில் பதிவிட்டிருந்தார், ஆனால் தல அஜித்தின் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இவர்  ட்விட்டரில் அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறார் என்ற தகவலை அவர் வெளியிட்டார்.

anikha
anikha

மேலும் அஜித்துடன் இரு படங்களில் மகளாக நடித்த இதனாலோ என்னவோ அவரை பார்த்த எனக்கு அப்பா  உணர்வு ஏற்படுகிறது, அதனால் அவரை பப்பா என்று தான் நான் அழைப்பேன் என கூறியுள்ளார் .

anikha
anikha

தலையில் தாமரை பூவுடன் வெள்ளை நிற புடவை உடுத்திய அழகாக பேரழகாய் சித்திரம் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம்.