அட எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் பஸ் சீனில் வந்த பெண்ணா இது.! அல்ட்ரா மாடர்ன் உடையில் அட்டகாசம் செய்கிறாரே..

0

2011ஆம் ஆண்டு ஜெய் அனன்யா, அஞ்சலி ,வினோதினி ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய திரைப்படம்தான் எங்கேயும் எப்போதும். இந்த திரைப்படத்தை சரவணன் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரலானது.

மேலும் இந்த திரைப்படத்தில் வில்லேஜ் பெண்ணாக வளர்ந்த ஒருவர் சென்னைக்கு முதன்முறையாக போனால் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை தெளிவாக காட்டியுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் காதல் காட்சிகளையும் அழகாக காட்டியுள்ளார் இயக்குனர்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது இந்த திரைப்படத்தை ஆர் முருகதாஸ் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் பஸ் காட்சியில் வரும் நடிகையாக நடித்து இருந்தவர் தீப்தி நாயர்.

இவர் இதற்கு முன் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய துப்பாக்கி திரைப்படத்தில் அவருக்கு இரு தங்கைகள் நடித்திருப்பார்கள் அதில் ஒரு தங்கையாக நடித்தவர் பெயர் சஞ்சனா சாரதி மற்றொரு தங்கையாக நடித்தவர் தான் இவர்.

இவர் துப்பாக்கி திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே 2009ஆம் ஆண்டு வெளியாகிய பட்டாளம் திரைப்படத்தில் சோபியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். என்னதான் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகுதான் ரசிகர்களின் பார்வைக்கு வந்தார்.

இந்த நிலையில்  இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் தீப்தி நம்பியார் அல்ட்ரா மாடர்ன் உடையில் அட்டகாசமாக இருக்கிறார் அந்த புகைப்படங்கள்.

deepthi-nambiyar
deepthi-nambiyar
deepthi-nambiyar
deepthi-nambiyar