2005ஆம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆரியா. இவர் தற்பொழுது உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நடிகர் ஆர்யா 2018ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் இருந்து ஒரு பெண்ணை கண்டிப்பாக ஆர்யா கல்யாணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் டிஆர்பியை ஏற்றுவதற்காக மட்டும் தான் நடக்கபட்டது என்று தெரிந்ததும் ரசிகர்கள் பலர் ஆதங்கப்பட்டு வந்தார்கள். ஆனால் நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகண்டார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அபர்ணா தற்போது நடிகையாக சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இவரை தொடர்ந்து குஹாஷினி திரைப்படங்களில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் தனது முன்னழகு தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.
