என்னம்மா ஜூலி இதெல்லாம்.? புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்!!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய  போராட்டமாக மாதிரி இருந்தது. இப்போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள்,மாணவிகளே அதிக அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி என பலரது கவனத்தை ஈர்த்தவர் ஒருவர் அவர் தான் ஜூலி. இதன் மூலம் பிரபலமடைந்தவர் ஜூலி இவர் இதன் மூலம் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சியாக மற்றும் போட்டியாளராக  பணியாற்றினார். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் விஜய் டிவியில் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு பலரது கவனத்தை ஈர்த்தவர் ஜூலி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு இவருக்கு ஜல்லிக்கட்டு போராட்டத்திலன் முலம்  பல ரசிகர்கள் குவிந்தனர் இருந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்த இவர்.ஜூலி தான் ஜெயிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இவர் இந்த நிகழ்ச்சியில் பல சர்ச்சையான விஷயங்களைப் செய்தார் மற்றும் காயத்திரிவுடன் சேர்ந்த இவர் தவறான காரியங்களை செய்ததால் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் இவரை வறுத்து எடுத்தனர்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் என்ன ஆனார் என்று தெரியாமலே போனது. இந்தநிலையில் ஜூலி அவர்கள் அப்பொழுது தனது இணைய தளத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு நானும் இருக்கிறேன் என காண்பித்துக் கொண்டு வருகிறார். இருப்பினும் நெட்டிசன்கள் இவரை புலம்பி தள்ளுகிறார்கள். மற்றவர்கள் எதைக் கூறினாலும் அதை கண்டுகொள்ளாமல் இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Leave a Comment