கிடப்பில் இருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி இதோ.!

0

நடிகர் தனுஷ் தற்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படத்தில் நடித்துள்ளார், அது மட்டுமில்லாமல் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படம் நீண்ட காலங்களாக திரைக்கு வராமல் இருக்கிறது, அதனால் தனுஷ் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தார்கள்.

இந்த நிலையை பல வருடங்களாக கிடப்பில் கிடந்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வருகின்ற ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்கள் படக்குழு.

மேலும் படத்தை பார்த்த சென்சார் குழுவினர் யு ஏ சான்றிதழ் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளன அதுமட்டுமில்லாமல் படத்தின் டிரைலரை அடுத்த வாரம் வெளியிட இருக்கிறார்கள் படக்குழு.