ஏம்மா மனசாட்சிய தொட்டு சொல்லு நீ இவ்லோ கலராவா இருக்க.! தாவணியில் இருக்கும் ஷாலு ஷம்முவை பார்த்து கிண்டலடிக்கும் ரசிகர்கள்!!

தமிழ்சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு எப்படி ரசிகர் பட்டாளம் உண்டு அதுபோல துணை நடிகைகளுக்கும் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இந்தவகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினான திவ்யாவுக்கு தோழியாக நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார் ஷாலு ஷாமு. இவரது ஆரம்பகால படங்களில் குடும்ப குத்துவிளக்காக தோன்றி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவர் மிஸ்டர் லோக்கல், தமிழ் எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் தனது கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மேலும் தனது ஆதரவை பெருகி கொண்டவர் ஷாலு ஷாமு இருப்பினும் இதனை தொடர்ந்து அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொள்ள அழைப்பு வர இருந்த  நிலையில் அவரது வாய்ப்பை மீரா மிதுன்  தட்டி சென்றார்.

பிக்பாஸில் ஷாலு ஷாமு கலந்து கொண்டிருந்தாள் நல்ல ஒரு எதிர்காலம் இருந்திருக்கும் என ஆதரவாளர்கள் ரசிகர்கள் கூறிவந்தனர்.  இருப்பினும் அதனையெல்லாம் பெரியதாக கண்டு கொள்ளவில்லை ஷாலு ஷம்மு.இந்நிலையில் ஷாலு ஷம்மு அவர்கள் பட வாய்ப்பிற்காக போட்டோ ஷூட் என்ற பெயரில் கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து வருகிறார். இதனை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு செய்து ரசிகர்களை திணறடித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஷாலு ஷம்மு பாவாடை தாவணியில் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மேலும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் இதனை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி குடும்ப குத்து விளக்கு போல தோன்றுவது என ரசிகர்கள் உற்று பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.இந்த புகைபடத்தை பார்த்து மேலும் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

shalu shamu
shalu shamu
shalu shamu
shalu shamu
shalu shamu
shalu shamu

Leave a Comment