நிவர் புயலை விட மிக வேகமாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி..! விழி பிதுங்கி நிற்கும் எதிர்க்கட்சியினர்..!

edappadi pazhanisamy precaution steps : அனைத்து துறைகளிலுமே இந்தியாவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்ந்து வருவதாக நமது நாட்டின் பிரபல பத்திரிக்கையான இந்தியா டுடே எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை பாராட்டி வருகிறது.

இந்நிலையில் தற்போது நிவர் புயல் இந்தியாவில் வருவதற்கு முன்பாகவே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பல்வேறு உயிரிழப்புகளையும் பொருள் இழப்புகளையும் மிக சிறப்பாக காப்பாற்றியுள்ளார்.

இவ்வாறு இந்த நிவர் புயல் காரணமாக இதுவரை மூன்று பேர்கள் மட்டும் தான் உயிரிழந்துள்ளார்கள். அது மட்டுமில்லாமல் எந்த ஒரு கால்நடை உயிரிழப்புகளும் இல்லாமல் அனைத்தையும் காப்பாற்றியுள்ளார்கள்.

இந்நிலையில் குறை ஏதும் சொல்லாத அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்தி வரும் நிலையில் தற்போது அவர் மீது என்ன குறை சொல்வது என்று தெரியாமல் பூத கண்ணாடியை வைத்துகொண்டு குறை தேடி வருகிறார்கள். இந்நிலையில் எதிர்க்கட்சியினர் சென்னையில் நீர் தேங்கியிருப்பதை வைத்து புதிய அறிக்கையை வெளியிட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையை பார்த்த பொதுமக்கள் பலர் ஒரு ஆட்சி நன்றாக போய் கொண்டு இருக்கும் பொழுது அவற்றை பாராட்டவில்லை என்றாலும் குறை சொல்லாமல் இருக்கலாமே என்று பலரும் கிண்டலடித்த வருகிறார்கள்.

Leave a Comment