அதிரடி போலிஸாக கஸ்தூரி நடித்துள்ள ‘இ பி கோ 302’ படத்தின் டீசர் இதோ.!

0
kasthuri
kasthuri

கஸ்தூரி போலிஸாக நடித்துள்ள திரைபடம் இ பி கோ 302, இந்த திரைப்படத்தை சலங்கை துரை நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம், இதற்க்கு முன் இவர் கரனின் காத்தவராயன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் இ பி கோ 302 படத்திற்கு தண்டபாணி ஒளிபதிவு செய்கிறார், இசை அலெக்ஸ் எடிட்டிங் காளிதாஸ் மேலும் படத்தில் கஷ்தூரியுடன் இணைந்து வையாபுரி நாக சக்தி ராபின் பிரபு ஆகியோர் நடித்துள்ளார்கள்.