நீச்சல் உடையில் உன்ன பாத்துக்கிட்டே இருக்கலாம்.. ரசிகர்களை தொந்தரவு செய்த நடிகை துஷாரா விஜயன்

Dushara Vijayan : மாடல் அழகியும், நடிகையுமான துஷாரா விஜயன் பிறந்து வளர்ந்தது எல்லாமே தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல்லில் தான். இவர் 2019 ஆம் ஆண்டு போதை ஏறி புத்தி மாறி படத்தில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து துஷாரா ஜெயின் அறிமுகமானார். முதல் படத்திலேயே  சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினர்.

அதனைத் தொடர்ந்து சார்பட்டா பரம்பரை படத்தில் கொடுக்கபட்ட கதாபாத்திரமாகவே மாறி இருந்தார். நடிகர்  ஆர்யா, துஷாரா விஜயன் வரும் காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். சார்பட்டா பரம்பரை படம் அவருக்கு வேற லெவல் வெற்றியை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் பட வாய்ப்புகளையும் அடுத்தடுத்து பெற வைத்தது.

குணசேகரன் இல்லாத எதிர்நீச்சல் டிஆர்பி – யின் நிலைமையை பார்த்தீர்களா.! டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ..

அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், கடைசியாக அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து அநீதி படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டில் கைவசம் தனுஷ் 50, தலைவர் 170 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதால் நடிகை துஷாரா விஜயனின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. இவர் instagram பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அதுபோல தற்போது நடிகை துஷாரா விஜயன் பிகினி உடையில் விதவிதமான ஆங்கிளில்..

இந்திய சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் படைத்த டாப் 5 படங்கள்.! ஜெட் வேகத்தில் விஜயின் லியோ

இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ பிகினி உடையில் நடிகை துஷாரா விஜயன் அசத்தும் அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

Dushara Vijayan
Dushara Vijayan
Dushara Vijayan
Dushara Vijayan