சூரரைப் போற்று காட்டு பயலே பாடலுக்கு தனது இடை அழகை காட்டி ஆட்டம் போட்ட தர்ஷா குப்தா!!.வைரலாகும் வீடியோ உள்ளே.

0

dursha gupta dance video:தர்ஷா குப்தா தமிழில் அவளும் நானும், முள்ளும் மலரும், மின்னலே போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் இதற்கு முன்பு முன்னணி மாடலாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  நடிகை தர்ஷா குப்தா இந்த கொரோனா ஊரடங்கு காலங்களில் வீட்டிலேயே முடங்கி உள்ள இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த ஊரடங்கு காலத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என பொதுவாகவே சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் நடிகைகள் தங்களது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில்  இவர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தில் இடம்பெற்ற  காட்டுப் பயலே பாடலுக்கு மஞ்சள் நிற புடவையில் தனது இடுப்பை வளைத்து நடனம் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த டான்ஸை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் நீங்க கேரட் அல்வா மாதிரி இருக்கீங்க என கமெண்ட் செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

View this post on Instagram

🧡🖤🧡🖤🧡

A post shared by Dharsha (@dharshagupta) on