அட நம்ம டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினியா இது.! வைரலாகும் புகைப்படங்கள்

0
mirunalini
mirunalini

சமீபகாலமாக சமூக வலைதளத்தை இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களது பொழுது போக்கை அதிகமாக செலவிடுகிறார்கள், தற்பொழுது மொபைல் ஆப் அதிகமாக வந்துவிட்டது தங்களது திறமைகளை அதில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

mirunalini
mirunalini

சமீபத்தில் பலரும் டப்ஸ்மாஷ் செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்கள், அதில் மிகவும் பிரபலமடைந்தவர் தான் மிருணாளினி, இதன் மூலம் இவருக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து டுப்ளிகேட் திரைப்படத்திலும் நடித்து இருந்தார், சமூக வலைத் தளத்தில் எப்பொழுதும் பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது சில போட்டோஷூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

mirunalini
mirunalini
mirunalini
mirunalini
mirunalini
mirunalini
mirunalini
mirunalini
mirunalini
mirunalini
mirunalini
mirunalini
mirunalini
mirunalini