நடுக்கடலில் உல்லாசமாக கூத்தடிக்கும் டிடி.! இவங்க ஆண்ட்ரியாவையே அலற விட்டுட்டாங்க.

விஜய் டிவி மூலம் பல தொகுப்பாளினிகள் மற்றும் பல தொகுப்பாளர்கள் உருவாகி மெல்ல மெல்ல வெள்ளித்திரை,சின்னத்திரை என சென்று கொண்டே போகிறார்கள் அந்த வகையில் வலம் வரும் பிரபலங்களில் ஒருவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்  பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் ஒரு சில கால கட்டத்தில் முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறாராம் அந்த வகையில் பார்த்தால் இவர் சமீபத்தில் கூட நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாராம்.

இதனைத்தொடர்ந்து சமீபகாலமாகவே பல நடிகைகளும் மாலத்தீவிற்கு சென்று அங்கு உல்லாசமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் சமீபத்தில் கூட ஆன்ட்ரியா அங்கு சென்று உல்லாசமாக கூத்தடித்த புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம்.

அதேபோல் தற்பொழுது டிடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த பழைய புகைப்படத்தை தற்போது பதிவிட்டு அதனை நினைவு கூர்ந்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை நாங்கள் ஏற்கனவே பார்த்தாலும் தற்போதும் பார்க்கத் தோன்றுகிறது என ரைமிங்காக கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

dd
dd

ஒரு சில ரசிகர்கள் நீங்கள் மீண்டும் எப்பொழுது மாலத்தீவுக்கு சென்று எங்களுக்கு தரிசனம் காட்டுவீர்கள் சீக்கிரம் போனால் எங்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும் என கூறி வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து டிடி மாலத்தீவுக்கு சென்றதை பார்த்தீர்களா எப்படி உல்லாசமாக இருக்கிறார் என பலரிடமும் கேட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment