பொள்ளாச்சி சம்பவம் அப்ப எங்க போன.? ரசிகரின் கேள்விக்கு தரமான பதிலடி கொடுத்த திரௌபதி இயக்குனர்.

மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் திரௌபதி இந்த திரைப்படத்திற்கு முன்பு இயக்குனர் மோகன் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார், திரவுபதி திரைப்படத்தில் அஜித் மனைவி அண்ணன் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு பலரிடமிருந்து ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது, மேலும் படத்தில் நாடகக் காதலை மையக்கருவாக வைத்து இயக்க உள்ளார் மோகன், படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு நிலவியதால் நயாபைசா இல்லாமல் படத்திற்கு ப்ரமோஷன் கிடைத்தது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் இயக்குனர் மோகன்ஜி இடம் பல பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை கேள்வி கேட்டு வருகிறார்கள் அதில் ஒரு கேள்வி என்ன என்றால் பொள்ளாச்சி சம்பவம் நடந்த பொழுது எங்கே போனீங்க என்பதுதான்.

இந்த கேள்வியை ரசிகர் ஒருவர் மோகன்ஜி இடம் கேட்டுள்ளார் அதற்கு மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார் அந்த ரசிகரின் கேள்விக்கு அப்பொழுது நான் உலக சுற்றுலா சென்று இருந்தேன் இப்போ என்னங்குற அதற்கு.. ஆதாரமாக என்னோட பாஸ்போர்ட் காப்பி வேணுமா என தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Comment