உங்கள் மனைவியிடம் நீங்கள் சண்டை போடாமல் இருக்க.. இந்த 4 விஷயங்களை மட்டும் மறைத்து விடுங்கள் – சாணக்கியர் அறிவுரை.

sanakiyar
sanakiyar

கணவன் மனைவியிடம் பிரச்சனை வராமல் இருக்க பல செயல்களையும், தீர்வுகளையும் கணவன்மார்கள் கையாண்டு வருகின்றனர் ஆனால் இதை கிமு நான்காம் நூற்றாண்டில் இது குறித்து பல தத்துவங்களை கூறியுள்ளார் சாணக்கியர்.

அதிலும் குறிப்பாக மனைவியிடம் சொல்லக்கூடாத 4 விஷயங்கள அவர் குறிப்பிட்டுள்ளார் அவை என்னென்ன என்பதை தற்போது தெளிவாக பார்ப்போம்.

1. வருமானம் :

கணவன் சம்பாதிக்கும் வருமானத்தை எந்த ஒரு சூழ்நிலையிலும் மனைவியிடம் சொல்ல கூடாது கணவன் சம்பாதிக்கும் மொத்த வருமானம் எவ்வளவு என தெரிந்தால் அதற்கு ஏற்றார் போல் மனைவி செலவுகளை செய்ய ஆரம்பித்துவிடுவார் சில நேரங்களில் வருவாயை விட அதிகமாக செலவு செய்துவிடுவார்கள் இதனால் பணத்தை நாம் சேமிக்கவும் முடியாது.

2. பலவீனம் :

கணவன்மார்கள் எப்பொழுதும் தனது பலவீனத்தை மனைவியிடம் சொல்ல கூடாது ஏன் என்றால் ஏதாவது ஒரு சூழ்நிலையில் மனைவி அதை சரியாக பயன்படுத்தி நம்மையே அவமதிப்புகள் மேலும் துன்புறுத்துவார்கள்.

மேலும் பிரச்சனைகள் வரும் போது கணவன் முன்பு மனைவி அதை சொல்லி காட்டி நம்மை அசிங்கப்படுத்துவர்கள் அதனால் எப்பொழுதும் தன் பலவீனத்தை  மனைவியிடம் சொல்ல கூடாது.

3. அவமதிப்பு :

திருமணம் செய்து கொண்ட பிறகு ஒரு ஆண் நபர் யார் இடத்திலாவது அவமானப்பட்டால் அதை ஒரு பொழுதும் மனைவியிடம் சொல்லக்கூடாத ஏனென்றால் அந்த விஷயத்தையே எப்பொழுதாவது சொல்லிக்கொண்டே இருந்தால் அது மிகப்பெரிய ஒரு கோபத்தை தூண்டி விடும் அதனால் மனைவியிடம் சொல்ல வந்த விஷயத்தை மறப்பது நல்லது.

மேலும் ஒரு சில இடத்தில் அதை வைத்து கிண்டல் அடிப்பார்கள் இதனால் குடும்பத்தில் விரிசல் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

4. நன்கொடை :

நீங்கள் மற்றவர்களுக்கு நன்கொடை கொடுப்பது நல்ல விஷயம் ஆனால் உங்கள் மனைவியின் அந்த விஷயத்தில் ஒத்துவரவில்லை என்றால் நன்கொடையை கொடுக்கும்போது தடை ஏற்படும் என்பதால் எப்பொழுதும் மனைவியிடம் நன்கொடை கொடுப்பதைப் பற்றி பேசவும் கூடாது என குறிப்பிட்டுகூறி உள்ளார்.