வில்லன் வேண்டாம், விவாகரத்து நடிகர் ஒகே.? பிரபல நடிகை அதிரடி முடிவு.!

தென்னிந்திய சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை அமலா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமலா பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதனை தொடர்ந்து நடிகை அமலா மற்றும் ரகுவரன் நடிப்பில் வெளியான கூட்டுப் புழுக்கள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவை அனுபவத்தை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து அது திரைப்படத்தின் படத்தின் பெயர் இருக்கும்போது அமலாபால் மீது காதல் வயப்படுகிறார்.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய காதலை ரகுவரன் அவர்கள் இன்றைக்கு அமலாவிடம் கூறியிருக்கிறார் ஆனால் நடிகை அமலா ரகுவரனின் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். அதன் பிறகு நடிகை அமலா நாகர்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு செல்லில் ஆகிவிட்டார்.

ஏற்கனவே நாகர்ஜுனாவிற்கு லட்சுமி என்று மனைவி இருந்திருக்கிறார் ஆனால் ஒரு சில பிரச்சனையின் காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார் அதன் பிறகு நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

மேலும் ரகுவரன் அவர்கள் பிரபல நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ரகுவரன் உயிருடன் இல்லை என்றாலும் அவர் நடித்த பல திரைப்படங்கள் இன்று வரை பேசும் பொருளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடக் கதை. இதனை தொடர்ந்து தர்போது நடிககை அமலா குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.

மேலும் நடிகை ரகுவரன் அமலாவை மட்டுமல்லாமல் ஏற்கனவே சில நடிகைகள் மீது காதல் வயப்பட்டு இருக்கிறார் ஆனால் அவர்கள் நடிகர் ரகுவரின் காதலிக்கு ஓகே சொல்லாமல் இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அவர்களைப் போலவே நடிகை அமலாவும் தற்போது இவருடைய காதலிக்கும் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் சம வயது ஆகி வருகிறது.

Leave a Comment