டான் பட நடிகையை வச்சி செய்த ரசிகர்.!வைரலாகும் வீடியோ.

தமிழ் சினிமாவில் டான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி.அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம்தான் இவருக்கு முதல் திரைப்படம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.இவர் டான் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே பாசம் என்ற திரைப்படத்தில் அன்பாலே அழகாகும் என்ற பாடலை பாடியுள்ளார் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டது.

அதன் பிறகு  சூப்பர் சிங்கர் 7 என்ற தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று  முதல் ஆறு இடங்களில் ஆறாவது இடமாக தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு  விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருந்த குக் வித் கோமாளி என்ற நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.அதன் பிறகு இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிவாங்கி ரசிகர் ஒருவர் அவரை திட்டித் தீர்த்த உள்ள வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

என்னதான் சிவாங்கி தே ரசிகர் கூட்டம் இருந்தாலும் அவரை வெறுக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. தான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான போது அதில் சிவாங்கி கொடுத்த ஒரு ரியாக்ஷனை பார்த்து  அவரைப் பலரும் கேலி செய்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இன்று வெளியான ஆண்டவன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் தியேட்டருக்கு வெளியே விமர்சனம் ஒன்றைக் கூறி இருந்தார்.அப்போது சிவங்கி ஒரு  லூசு, கொரங்கு அந்தப் பொண்ணு அடுத்த தடவை பாத்தா ஸ்கிரீன கிழித்துவிடுவேன். அந்த பொண்ணு பாடுறது பிடிக்கும் நடிக்க வேண்டாம் என்று கண்டமேனிக்கு  திட்டித் தீர்த்தார்.

Leave a Comment