மாதவன் நடிப்பில் வெளியான யாவரும் நலம் பட நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.! இவர் தற்போது இப்படிப்பட்ட பயிற்சிகளை எடுத்து வருகிறாரா.?

ஒரு சில நடிகைகள் தமிழில் நடித்து விட்டு பின்பு மிகவும் புகழ் பெற்று விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல வித்தைகளைக் கற்றுக் கொண்டு பலவிதமான திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இந்திய திரைப்பட நடிகர்,எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என அனைத்து துறைகளிலும் தமிழ் சினிமாவில் பணியாற்றி வந்து தற்போது நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் நடிகர் தான் மாதவன்.இவரது நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் யாவரும் நலம் இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் நீது சந்திரா.

இவர் இந்த திரைப்படத்தில் அற்புதமாக நடித்ததன் மூலம் இவருக்கு தொடர்ந்து தமிழில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டே போனது குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் இவர் ஆதிபகவான்,சேட்டை போன்ற பல திரைப்படங்களில் தனது கைவரிசையை காட்டி விட்டார்.

மேலும் இவர் தற்பொழுது தமிழைத் தவிர்த்து ஹிந்தி சினிமாவிலும் மற்றும் ஆங்கில திரைப்படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருக்கிறார் அதிலும் குறிப்பாக ஆங்கில திரைப்படங்களில் நடிப்பதில் நீது சந்திரா கடினமாக பல பயிற்சிகளை எடுத்து வருகிறாராம்.அதேபோல் ஜப்பான் நாட்டில் உள் வாள்சண்டை வகுப்பிற்காக சமீபத்தில் அவர் செல்வதாக தகவல் வைரலானது அதனைத் தொடர்ந்து இவர் தற்பொழுது அந்த சண்டை முறையை கற்றுக் கொண்டு இருக்கிறார்.

என்பது போல் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதை பார்த்த பல ரசிகர்களும் இவருக்கு இப்படி ஒரு அதிஷ்டம் இருக்கும்னு நினைச்சு கூட பாக்கல இவர் மட்டும் ஆங்கில திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்க போகிறார் என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version