டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகனின் நடனத்தை கிண்டல் செய்த நெட்டிசன்கள் இணையதளத்தில் வேகமெடுக்கும் வீடியோ.

பிரியங்கா அருள்  மோகன் மலையாள சினிமாவில் நடித்து பின் ஒருவழியாக தமிழில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். டாக்டர் திரைப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகனுக்கு பெரிய அளவு கதாபாத்திரம் இல்லை.

ஆனால்கொடுக்கப்பட்ட ரோலில் கனகச்சிதமாக நடித்தால் இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து உச்ச நட்சத்திரங்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடித்த முதல் படம் அதிரிபுதிரி ஹிட் அடித்து பெரிய அளவில் பிரபலமானர் மேலும் அந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா அருள் மோகன் அடுத்ததாக மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் எந்த திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படமும் தற்பொழுது ரெடியாகி வருகிறது இது இப்படியிருக்க பிரியங்கா அருள் மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யாவுடன் முதல்முறையாக  கை கோர்த்து எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இருந்து இதுவரை வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பாடல் ஆகியவை அனைத்தும் மிரட்டும் வகையில் சிறப்பாக இருந்த காரணத்தினால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருக்கின்ற நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து அண்மையில் summma surrunu என்ற பாடல் வெளியாகி பிரபலம் அடைந்தது.

இந்த பாடலில் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடனம் சற்று வித்தியாசமாக இருந்தது. அதை தற்போது நெட்டிசன்கள்  எடிட் செய்த வீடியோவை வெளியிட்டு உள்ளனர். அதுவும் தற்போது இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த வீடியோவை..

https://twitter.com/suresh9590/status/1484906967932235782?s=20

Leave a Comment

Exit mobile version