நடிகர் கருணாஸ் உடன் ரகளபுரம் திரைப்படத்தில் நடித்த நடிகையை உங்களுக்கு இதுவரை ஞாபகம் இருக்கா.? அதுவும் தற்போது இவர் என்ன செய்கிறார் என்பது தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீங்க.!

தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே சமூக வலைதள பக்கங்களில் குரல் கொடுக்கும் பிரபலங்களில் ஒருவர்தான் நடிகர் கருணாஸ் இவர் தமிழ் திரை உலகில் ஆரம்ப காலகட்டத்தில் தயாரிப்பாளர்,இசையமைப்பாளர் மற்றும் பாடகராக இருந்து தான் பின்பு நகைச்சுவை நடிகனாக நடிக்க ஆரம்பித்தார் இவர் நகைச்சுவை நடிகனாக துணை கதாபாத்திரத்தில் நடித்தாலும் இவர் நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு தொடர்ச்சியாக கை கொடுத்து விட்டது.

அந்த வகையில் பார்த்தால் இவரும் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் இவர் கதாநாயகனாக நடித்த திண்டுக்கல் சாரதி,அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கியது மேலும் இவர் 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பில் வெளியான ஒரு சில திரைப்படங்களில் ஒன்று தான் ரகளபுரம் இந்த திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கிய நடிகை சஞ்சனா சிங் என்பவர் இவர் தமிழில் ரேணிகுண்டா என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். என்பது குறிப்பிடத்தக்கது அந்த திரைப்படத்தில் இவருக்கு பெரிய கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்றாலும் கிராமத்து பெண் போல் நடித்து விட்டார்.

கிட்டத்தட்ட இவர் சினிமாவிற்குள் புகுந்து மூன்று வருடங்கள் ஆகிய நிலையில் இவர் சுமார் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என இவரே கூறியுள்ளாராம் மேலும் இவரது நடிப்பில் தற்போது விஞ்ஞானி,மறுபடியும் ஒரு காதல்,வெற்றி செல்வன் போன்ற பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் அவரது புகைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது ஆம் இந்த புகைப்படத்தில் இவர் பார்ப்பதற்கு மிகவும் கிளாமராக இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ரகளபுரத்தில் நடித்த நடிகையா இது என்று வாயை பிளந்து பார்த்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment