கமலின் மகளாக நாயகன் திரைப்படத்தில் நடித்தவரை ஞாபகம் இருக்கிறதா.? இவர்தான் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை.!

தனது திரைப்படத்தை ரசிகர்களுக்கு அபூர்வமாக காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர்களில் ஒருவர் தான் மணிரத்னம் மேலும் இவரது இயக்கத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் பல விருதுகளைப் பெற்று பல சாதனைகளையும் படைத்துள்ளது அந்த வகையில் இவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1982ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாயகன்.

இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் இதில் நடித்த நடிகை சரண்யாவும் பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலம் தான் வினோதினி.

இவர் தற்போது மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்இவர் அந்த திரைப்படத்தில் சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு,கன்னடம்,மலையாளம் போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார் தனது 16 வது வயதிலேயே கதாநாயகியாக களமிறங்கி தற்பொழுது மிகவும் பிரபலமாகி விட்டார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் இயக்குனர் மணிரத்னம் சார் அவர்களை பார்த்தேன் அவரிடம் சென்று என்னை ஞாபகம் இருக்கிறதா சார் நான் உங்கள் நாயகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளேன் என்று கூறினாராம் மேலும் வினோதினி நாயகன் திரைப்படத்தில் நடித்து வரும் பொழுது பல சுவாரஸ்யமான தகவல்களையும்,விஷயங்களையும் தெரிந்து கொண்டாராம்.

vinothini
vinothini

மற்ற நடிகைகளைப் போலவே நானும் திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தேன் பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்து தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறேன் என்று கூறினாராம் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர் நாயகன் திரைப்படத்தில் நடித்த நடிகையா இப்படி இருக்கிறார் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment