ஆத்தாடி முந்தானை முடிச்சி திரைப்படத்தில் நடித்த டீச்சரா இது.? என்ன இப்படி மாறிட்டாங்க.. வைரலாகும் புகைப்படம்

வெள்ளித்திரையில் கவர்ச்சியான கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் என்றும் மறக்க முடியாத பல நடிகைகள் இருக்கிறார்கள் அந்த வகையில் பார்த்தால் கவர்ச்சி நடிகையாக நடித்த பல நடிகைகளும் தற்போது சினிமாவில் நடிக்கவில்லை இவர்களை ரசிகர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு இவர்கள் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து தமிழ் மக்களை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர்தான் உன்னி மேரி என்பவர் இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம்,தெலுங்கு போன்ற பல மொழித் திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.ஆனால் இவர் என்னதான் பல மொழித் திரைப்படங்களில் பணியாற்றினாலும் தமிழில் இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் சூப்பர் ஹிட் பெற்று விட்டது.

அந்த வகையில் பார்த்தால் இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான முந்தானை முடிச்சு திரைப்படத்தில் இவர் டீச்சர் கதாபாத்திரத்தில் கொஞ்சம் கிளாமராக நடித்திருப்பார் இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி அந்த காலத்திலேயே ஓரளவுக்கு வசூலில் அதிகம் வசூல் செய்தது.

இந்த திரைப்படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடிகை ஊர்வசி நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தின் மூலம் இவர் மக்களைக் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது இவர் என்ன செய்கிறார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் இவருக்கு 58 வயதாகும் இவரை பலரும் இதுவரை பார்த்திருக்க மாட்டார்கள் .

teacher
teacher

தற்பொழுது இவரது 58 வயதில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனைபார்த்த ரசிகர்கள் பலரும் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகையா இப்படி இருக்கிறார் என்று ஆச்சரியமாக இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment