இன்று பின்னணி பாடகியாக கொடி கட்டி பறந்து வரும் இந்த மூன்று பாடகிகளை அடையாளம் தெரிகிறதா..?

0
actress
actress

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் பல ரியாலிட்டி ஷோக்கள் நடந்து வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டு வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்த நிகழ்ச்சிகள் ஜூனியர் சீனியர் என இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகளாக  நடைபெற்று வருகிறது மேலும் இதில் புத்தம் புதிய சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது விரைவில் தொடங்க உள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது.

எது எப்படியோ இந்த நிகழ்ச்சி மூலமாக போட்டியாளராக பங்கு பெற்று தற்போது வெள்ளிதிரையில் பின்னணி பாடகர் ஆக பலர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் மூன்று சூப்பர் சிங்கர் பிரபலங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

அந்த வகையில் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட 3 சிங்கர்களின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாரும் கிடையாது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நித்யஸ்ரீ பிரியங்கா மற்றும் ஸ்ரீநிஷா ஆகியவர்கள் அவர்கள்.

இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட நம்ம ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட போட்டியாளர்களாக இவர்கள் இவர்கள்  சிறு வயதில் எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா. இதோ அவருடைய சிறு வயது புகைப்படம்.

singar-2
singar-2