தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தாலும் தற்போது ஹீரோ வில்லன் என நடித்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஒரு கடை வைத்துள்ளார் போதாகுறைக்கு தெலுங்கிலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
இப்படி சினிமா உலகில் ஓடிக்கொண்டு இருந்த இவருக்கு தற்போது புதிய புதிய முயற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது சமீபத்தில் தேசிய விருது பெற்ற அசத்தினார் இப்படி சினிமா உலகில் சிறப்பாக ஜொலித்துக் கொண்டிருந்த இவர் சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் தனது படத்தின் படப்பிடிப்பிற்காக சென்று மீண்டும் சென்னை திரும்பினார் அப்பொழுது விஜய்சேதுபதி தாக்கப் பட்டார் என்ற செய்தி இணைய தள பக்கத்தில் தீயாய் பரவியது.
ஏன் தாக்கப்பட்டார் என்பது ஆரம்பத்தில் தெரியவில்லை என்றாலும் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது இந்த நிலையில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி வந்து கொண்டிருந்தார் அப்போது ஒரு நபர் அவரை தாக்க முயற்சித்துள்ளார் . மகா காந்தி என்ற நபர் விஜய்சேதுபதியுடன் செல்பி எடுக்க உதவியாளரை கேட்டுள்ளார் ஆனால் அந்த உதவியாளர் நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள் என கூறினார்.
ஆத்திரமடைந்த மகா காந்தி ஒருகட்டத்தில் கோபமடைந்து விஜய்சேதுபதியை தாக்க முயன்றாராம். தேசிய விருது பெற்ற நடிகருக்கு இதுபோன்ற ஒரு தீவிர செயல் நடந்துள்ளது சமூக வலைதளப் பக்கத்தில் இது செய்தி மாதிரி உள்ளது. உலகில் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற மகா காந்தி விசாரணையின் போது நான் விஜய் சேதுபதியும் தேசிய விருது வாங்கியவர்கள் வாழ்த்துக்கள் என்றேன்.
Actor #VijaySethupathi attacked in Bengaluru Airport.#VJS #Makkalselvan #Kollywood
— Nova 📝 (@Nova_NMTS) November 3, 2021
இது தேசமாக என்று கேட்டார் ஒரு குரு பூஜைக்கு வந்தீர்களா என்றேன் அதற்கு யார் குரு என்றார் இது தொடர்பாக பேசிய போது என்னை அவர் தாக்கினார் ஆனால் நான் திரும்பினேன் மேலும் விமான நிலையம் சிசிடிவி காட்சிகளை கேட்டிருக்கிறேன் அவர் என்னை தாக்கியதை நான் நிரூபிப்பேன் மகா காந்தி கூறியுள்ளார்