மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக் எதனால் தெரியுமா.? தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க.

ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் நடித்து வந்த அனைத்து நடிகர்களுக்கும் தனது நடிப்பை காட்டி வியக்க வைத்த நடிகர் தான் நவரச நாயகன் கார்த்திக் இவர் தமிழ் சினிமா உலகில் மிகவும் கொடிகட்டிப் பறந்து வந்த நடிகர் என்று கூட கூறலாம் அந்த அளவிற்கு இவர் பல திரைப்படங்களில் பலவிதமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனது முழு நடிப்பு திறமையும் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி அதன் மூலம் மக்களிடையே தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டார்.

அந்த காலத்தில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் இவருக்கு கை கொடுத்து விட்டது அதனால் இவர் ரசிகர்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்கி பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் விளங்கி வருகிறார் இவரது திரைப்படங்களைப் பார்ப்பதற்காகவே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றுதான் கூற வேண்டும் மேலும் இவர் தற்பொழுதும் ஒரு சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கார்த்திக் இறுதியாக அனேகன் மற்றும் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து இருப்பார் இந்த திரைப்படங்கள் இவருக்கு நன்றாக நல்ல வரவேற்ப்பை தந்துவிட்டது இதனைத் தொடர்ந்து தற்போது இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இவரைப் பற்றி ஒரு அதிர்ச்சித் தகவலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இவருக்கு பல  வருடங்களுக்கு முன்பே ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அதனால் அவரது காலில் அடிபட அவருக்கு அறுவை சிகிச்சை செய்தார்களாம் இந்நிலையில் மீண்டும் அதே காளில் அவருக்கு அடிபட்டதாக ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் அவரது வீட்டில் நாள்தோறும் உடற்பயிற்சி செய்து வருவாராம் அப்படி செய்யும் பொழுது எதிர்பாராத விதமாக கீழே விழா அடி பட்ட காலிலேயே மறுபடியும் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என இந்த தகவல் மிக வேகமாக வைரலாகிறது.

karthik2
karthik2

இது ஒரு பக்கம் இருக்க இவரது ரசிகர்கள் இவருக்கு எதுவும் ஆகக்கூடாது இவரது நடிப்பை நாங்கள் பார்ப்பதற்கு ஆசைப்படுகிறோம் எனக்கூறி இவருக்கு சீக்கிரம் உடல் நிலை சரியாக இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment