தல அஜித்தின் பில்லா படப்பிடிப்பிற்கு சென்ற தளபதி விஜய் எதற்காக தெரியுமா.! வைரலாகும் புகைப்படம்.!

வெள்ளித்திரையில் தனது நடிப்பு எப்படி இருந்தாலும் ரசிகர்களுக்கு நான் நடிக்கும் திரைப்படங்கள் நன்றாக புரிய வேண்டும் நல்ல கதை அம்சம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் தான் தல அஜித்.

இவரது திரைப்படங்கள் நல்ல விமர்சனத்தை பெறுவது மட்டுமல்லாமல் வசூலில் அதிகம் கல்லா கட்டி வருகிறது என்றுதான் கூறவேண்டும் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் இவரது ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பார்த்தால் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பில்லா விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார் மேலும் இந்த திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் ரீமேக் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பொழுது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனைதொடர்ந்து இந்த திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றதால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து அந்த திரைப்படமும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. பொதுவாகவே  தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் ஒரு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்றால் அவரை சந்திப்பதற்கு பல சினிமா பிரபலங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வாழ்த்துக்களை கூறுவார்கள்.

thala ajith
thala ajith

அந்த வகையில் பில்லா படப்பிடிப்பின் போது தல அஜித் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிக்கும்போது தல அஜித்துக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தளபதி விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று உள்ளார் தளபதி விஜய் அங்கு சென்ற போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment