நடிகை ஸ்ரீதேவி : விஜயகாந்துடன் மட்டும் ஏன் இணைந்து நடிக்கவில்லை தெரியுமா.? பலவருடம் கழித்து வெளிவரும் உண்மை.!

90 காலகட்டங்களில் பல்வேறு டாப் நடிகர்கள் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தி உள்ளனர். குறிப்பாக ரஜினி, கமல் ஆகியவர்களை அப்போ அடிச்சிக்க ஆளே இல்லை ஆனால் மறுபக்கம் சைலண்டாக தொடர்ந்து கிராமத்து படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார் விஜயகாந்த்.

இவரது திரைப்படங்கள் நகர்புறங்களில் பெரிய அளவு வெற்றியை ருசிக்க வில்லை என்றாலும் கிராமப்புறங்களில் விஜயகாந்த் பட்டம் பெரிய அளவில் ஓடி மாஸ் காட்டும். இதைப் பார்த்து ரஜினி, கமலே ஆச்சரியப்பட்டு போவார்களாம் சொல்லப்போனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு ரஜினிகாந்த்துக்கே தண்ணி காட்டினார் விஜயகாந்த் என கூறப்பட்டது.

இருப்பினும் ரஜினி, கமல் படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் காரணம் அவரது படங்களில் டாப் நடிகைகள் நடிப்பது தான் காரணம். ரஜினி, கமல் படங்களில் 90 காலகட்டங்களில் பெரிதும் ஸ்ரீதேவியே நடித்திருப்பார் ஆனால் நடிகர் விஜயகாந்த் ஸ்ரீதேவியுடன் நடித்ததே கிடையாது அதற்கான காரணமும் தற்போது வந்துள்ளது.

அதாவது விஜயகாந்த் சினிமா உலகில் என்று கொடுத்தபொழுது நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றிய நடித்து வந்தார் ஆனால் தமிழ் சினிமா உலகில் விஜயகாந்த் பிரபலமடைந்த காலகட்டத்தில் நடிகை ஸ்ரீதேவி.

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து படங்களை கைப்பற்றி அங்கு தொட முடியாத அளவிற்கு அசுர வளர்ச்சியை எட்டினாராம் இதனால் விஜயகாந்தும் ஸ்ரீதேவியும் படங்களில் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்ரீதேவி, விஜயகாந்த் படத்தில் நடித்த இருந்தால் அவர்கள் 90 காலகட்டங்களில் மிகப்பெரிய ஒரு உச்சத்தை எட்டியிருக்கும் எனவும் கருதப்படுகிறது.

Leave a Comment