தல அஜித் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த மங்காத்தா திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? சொன்னா நீங்க ரொம்ப ஆச்சரியப்படுவீங்க.

தல அஜித் நடிப்பில் மிக வேகமாக உருவாகி வரும் திரைப்படம் என்றால் அது வலிமை திரைப்படம் தான் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என இவரது ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் இந்த திரைப்படத்தின் அப்டேட் வெளிவராதா என்று கேட்டு வந்த ரசிகர்களுக்கு இந்த திரைப்படத்தின் படக்குழு படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடலை வெளியிட்டது.

அதிலும் குறிப்பாக நாங்க வேற மாதிரி என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம் இதனை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படம் தான் மங்காத்தா.

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை அமைப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றுவிட்டது.

முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் நடித்திருப்பார் ஆம் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த இந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனா தானாம் நடித்திருக்க வேண்டுமாம் ஒரு சில காரணங்கள் குறித்து அவரால் கால்ஷீட் தரமுடியாத நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு ஆக்சன் கிங் அர்ஜுனை நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

arjun
arjun

இதனைத் தொடர்ந்து தல அஜித் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் வலிமை திரைப்படம் எப்பொழுது திரையரங்குகளில் வெளியாகும் என இவரது ரசிகர்கள் பலரும் காத்து கிடக்கிறார்கள். ஒரு சில ரசிகர்கள் தல அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியானால் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விடும் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment