வாலி திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.!

0

வெள்ளித்திரையில் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த திரைப்படங்கள் கை கொடுக்கவில்லை என்றாலும் தனது விடா முயற்சியினால் அடுத்தடுத்த திரைப்படங்களில் தனது நடிப்பை காட்டி ரசிகர்களை கவர்ந்தவர் தான் தல அஜித்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த திரைப்படங்கள் அவ்வளவாக அவருக்கு கைகொடுக்கவில்லை இருப்பினும் தனது விடா முயற்சியால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார் தற்போது அதிகப்படியான ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர்களில் முக்கியமான நடிகராக வளம் வருகிறார்.

மேலும் தல அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது அதனைத் தொடர்ந்து அஜித் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து ஹீமோ குரோஷி மற்றும் பல்வேறு முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

தல அஜித்தின் ஆரம்ப காலகட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்த திரைப்படங்களில் சரியான ஹிட் கொடுத்து விட்டார் என்று தான் கூற வேண்டும் அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வாலி.

vaali3
vaali3

இந்த திரைப்படத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருப்பார் அதேபோல் இந்தத் திரைப்படத்தைப் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதில் சிம்ரனுக்கு பதிலாக இந்த திரைப்படத்தில் முதலில் மீனாவை தான் நடிக்க அணுகினார்களாம் ஆனால் மீனா ஒரு சில காரணங்கள் குறித்து இந்த படத்தை நழுவ விட்டதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.