பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அண்ணாச்சி முதல் முதலில் சந்தித்த நபர் யார் தெரியுமா.? நீங்களே பாருங்கள்.

0
iman-annachi
iman-annachi

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் பயணித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் இமான் அண்ணாச்சி முதலில் குட்டி சுட்டீஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க போன்ற நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி தன்னை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய கொண்டார் அதன் பின் இவர் வெள்ளித்திரை பக்கம் அடியெடுத்து வைத்தார்.

இதுவரை இவர் ஜில்லா ம், மரியான், பூஜை, கயல் போன்ற பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஓடிக்கொண்டிருந்த இமான் அண்ணாச்சி உலக நாயகன் கமலஹாசன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் சிறப்பாக முடிந்த நிலையில் ஐந்தாவது சாதனையும் கமல் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த ஐந்தாவது சீசனில் இமான் அண்ணாச்சி ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். எப்படி சின்னத்திரை வெள்ளித்திரையில் காமெடியாக காமெடியாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார்  அதேபோல பிக்பாஸ் வீட்டிலும் தனது காமெடியான பேச்சின் மூலம் அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்தி வந்தார்.

இருப்பினும் தனக்கு பிடித்த ஒரு சிலருடன் மட்டுமே நெருங்கி அவர் பழகினார்.  அதுக்கு யாருக்காக பாரபட்சம் பார்க்காமல் தப்பு எங்கு நடந்தாலும் தைரியமாக குரல் கொடுத்து வந்தார். இப்படி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த இமான் அண்ணாச்சி நிச்சயமாக 100 நாட்களை தாண்டி பயணிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அது எதிர்பாராத விதமாக 70 நாட்களிலேயே இவரது பயணம் பிக்பாஸ் வீட்டில் முடிந்தது.

வெளியே வந்த இமான் அண்ணாச்சி பிக்பாஸ் 5 விளையாண்டு ஒரு கட்டத்தில் வெளியேறிய ஐக்கி பெர்ரியை முதன்முதலாக சந்தித்து பேசி உள்ளதோடு மட்டுமல்லாமல் புகைப்படமும் எடுத்துக் கொண்டாராம்.

iykki berry and annachi
iykki berry and annachi