முன்னணி பிரபலம் என்ற அந்தஸ்துக்கு ஏத்தமாதிரி மாஸான ரோல்ஸ் ராய்ஸ் காரை வைதுயுள்ள நபர்கள் யார் யார் தெரியுமா.?

royal royce
royal royce

Owns the Rolls Royce car that is the epitome of leading celebrity status : தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகர்களாக நடித்து வரும் நடிகர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலம் தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய அந்தஸ்தை பெறுகின்றனர் அப்படி வருகின்ற நடிகர்கள் பலரும் அந்த அந்தஸ்துக்கு ஏத்த மாதிரியான கார்களை வாங்கி அதில் வலம் வருவது வழக்கம்.

அப்படி தமிழ் சினிமா உலகில் முன்னணி பிரபலங்கள் ஆக இருக்கும் பிரபலங்கள் பலர் விலையுயர்ந்த கார்களை வாங்கி அதில் வலம் வருவார்கள் அப்படி தமிழில் சினிமாவில் நடித்த நடிகர்கள் யார் யார் விலையுயர்ந்த காரான ரோல்ஸ் ராய்ஸ் அவர் வைத்துள்ளனர் என்று பார்ப்போம்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர் அவர்கள் தமிழ் திரை உலகில் முதன் முதலில் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்கள் பலர் வாங்கி உள்ளனர் அந்தவகையில் தளபதி விஜய்யை, ஆர் ரகுமான், தனுஷ் போன்ற போன்றோர் இந்த காரை தற்போது பயன்படுத்தி வருகின்றனர் இந்த ரோல்ஸ் ராயஸ் காரின்  அடிப்படைகளை மட்டுமே 10 கோடிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்.

vijay
vijay
shankar
shankar
rahman
rahman
danush
danush