சுல்தான் படத்தில் கடா-வா வந்தவர் யார் தெரியுமா.? தெரிஞ்சா ஆச்சிரியப்படுவிங்க.!

0

ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த சுல்தான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் நெப்போலியன்,யோகி பாபு,சதீஷ்,கேஜிஎஃப் கருடன்,புகழ்  போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருப்பார் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நெப்போலியன் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தின் கதை வந்து ரவுடிகளை வைத்து விவசாயத்தை செய்யவிடாமல் தடுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகலை நல்லவர்களாக சுல்தான் மாற்றுகிறார்.

சுல்தான் திரைப் படத்தில் கார்த்தியின் அப்பாவாக நெப்போலியன் நடித்திருப்பார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் கார்த்தி சின்ன வயதில் இருக்கும் பொழுதே அவரது அம்மா இறந்து விடுகிறார் இதற்கிடையே கார்த்தியின் அப்பாவான நெப்போலியன் ரவுடி கும்பலுக்கு தலைவராக இருக்கிறார் இதற்கிடையில் தான் கார்த்தி வளர்கிறார் மேலும் கார்த்தி ரவுடி கூட்டத்தில் சேராமல் தனி வழியாக நல்லவராக வளர்ந்து வருகிறார்.

இதனை அடுத்து ஒரு காலகட்டத்தில் நெப்போலியன் இறந்துவிட அந்த ரவுடி கும்பலின் கூட்டம் கார்த்தியின் பக்கம் திரும்புகிறது கார்த்தி அந்த ரவுடி கும்பலை வழி வகுக்கிறார் ஆனால் அவர்களையெல்லாம் கெட்டவர்களாக மாற்றாமல் கார்த்தி நல்லவர்களாக திருத்தி வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நெப்போலியன் இறப்பதற்கு முன்பு ஒரு கிராமத்தில் விவசாயம் செய்ய விடாமல் காப்பரேட் நிறுவனம் பிடியில் இருக்கிறது இதற்கிடையே விவசாயம் செய்ய விடாமல் வில்லன் தடுக்கிறார்.

நெப்போலியன் இறந்துவிட அந்த சத்தியத்தை சுல்தான் கதாபாத்திரத்தில் நடித்து வரும் கார்த்தி காப்பாற்றுவதற்காக தன்னை எடுத்து வளர்த்த ரவுடி கும்பலை பயன்படுத்துகிறார்.

கதை விவசாயத்தை ரவுடிகளை வைத்து கார்த்தி காப்பாற்றினாரா என்பது தான் இந்த திரைப்படத்தின் முழு கதை ஆகும் சின்னஞ்சிறு வயதிலிருந்தே கார்த்தியின் பாதுகாவலராக இருந்து பீமனை போல ஒரு நபர் நடித்து இருப்பார் அவருடைய உண்மையான பெயர் வந்து ஜான்சீர்.

wwe
wwe

இவர் 90ன் காலத்து ரசிகர்கள் விரும்பி பார்க்கும் wwe போட்டியாளர் ஆவார் மேலும் தகவல் தற்போது கார்த்தி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.