முத்து திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினியுடன் கலந்து கொண்ட பிரபல நடிகர் யார் தெரியுமா அது.?

பல வருடங்களாக சினிமா துறையில் தனது அயராத உழைப்பினால் ரசிகர்களிடையே தற்பொழுது உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் பலரும் இவரை அவமானப்படுத்திநாளும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டு தற்பொழுது நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினி நடிப்பில் இறுதியாக வெளியான தர்பார் திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து சாதனை படைத்தது அந்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இந்த திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் முடிந்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து மீனா,குஷ்பூ, நயன்தாரா,கீர்த்தி சுரேஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடதக்கது அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் முத்து இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து அதிக நாட்கள் ஓடியுள்ளது.

kamal
kamal

இந்த திரைப்படத்தைப் பற்றி தான் தற்பொழுது ஒரு தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியுடன் இணைந்து உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ள பொழுது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரஜினியின் ரசிகர்கள் பலரும் இதனை சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment