மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கப் போவது யார் தெரியுமா..? இணையத்தில் லீக்கான உண்மை..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்து இருந்தாலும் தற்போது இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருவது மட்டும் இல்லாமல் டாப் 10 நடிகர்களில் இவரும் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெறுவது மட்டுமில்லாமல் அவை பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்று வருகிறது அந்த வகையில் சமீபத்தில் வெளியான டான் மற்றும் டாக்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் 100 கோடிக்கு மேலாக வசூல் செய்த மிகப்பெரிய சாதனைப்படுத்துவது.

இன் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சமீபத்தில் பிரிண்ட்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு திரையில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த திரைப்படத்தில் அப்டேட்டுகள் ஒரு பக்கம் வரும் வகையில் மற்றொரு பக்கம் சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிப்பது மட்டுமில்லாமல் இவருக்கு ஜோடியாக பிரபல பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் அவர்கள் கதாநாயகியாக நடிக்க உள்ளார். பொதுவாக சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் கமர்சியல் படங்களாக அமைவது வழக்கம் தான் அந்த வகையில் இந்த திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு தங்கை உண்டு.

இவர் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்க போவது விஜய் டிவி நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட பிரபலமான மனிஷா சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்க உள்ளார். அந்த வகையில் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்

manisha-1
manisha-1

Leave a Comment