பிக்பாஸ் சீசன் 5 -ல் பவானி ரெட்டி கலந்து கொள்ள வாய்ப்பு வாங்கி கொடுத்தது யார் தெரியுமா.? தமிழ் சினிமாவுல அவரும் ஒரு டாப் ஹீரோ.

விஜய் டிவி தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது சீசன் சீசன்னாக நடைபெற்று வருகிறது இதில் ஒவ்வொரு சீசனிலும் புதுமுக பிரபலங்கள், மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்களும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி மேலும் வெள்ளித்திரையில் வாய்ப்புகளை அள்ளி ஓடுகின்றனர்.

மக்கள் தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காக போட்டியாளர்கள் கஷ்டப்பட்டு இந்த வாய்ப்பை பெறுகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் மேலும் இந்த வாய்ப்புக்காக பலர் காத்திருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் 5 வது சீசனில் பல புதுமுக பிரபலங்களும் மக்கள் மத்தியில் தனது திறமையை வெளிக்காட்டி மென்மேலும் முன்னேறி செல்ல பாடுபடுகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் பவானி ரெட்டி எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது என்பது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது அவருக்கு இந்த வாய்ப்பு கிட்டத்தட்ட வாங்கி கொடுத்தது பிரபல நடிகர் ஒருவர் தான் என கூறப்படுகிறது அந்த நடிகர் வேறு யாருமல்ல தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக பார்க்கப்படும் எஸ்டிஆர் என்கின்ற சிம்புதான் இந்த வாய்ப்பை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

பவானி ரெட்டி சின்னத்தம்பி, ரெட்டை வால் குருவி ஆகிய சீரியல்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் பிரபலங்கள் யாரையும் தெரியாது. அப்படி இருக்கையில் சிம்பு எப்படி வாங்கி கொடுத்து இருப்பார். காரணம் இதோ.. சிம்பு உடன் நெருங்கியிருக்கும் பவானி  காதலர் மூலமாகத்தான் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தாக கூறப்படுகிறது.

சிம்புவுடன் பவானியின் காதலர் நெருங்கி இருப்பதால் சிம்பு அதை வழங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை தெரியவில்லை ஆனால் இணைய தள பக்கத்தில் இச்செய்தியை தீயாய் பரவி வருகிறது.

Leave a Comment