அஜித் பிறந்தநாளுக்கு யார் யார் வாழ்த்து கூறியுள்ளார் தெரியுமா.!

சினிமாவில் பெரும்பாலான நடிகர்,நடிகைகள் வாரிசு நடிகர்,நடிகைகளாக அறிமுகமாகிய பிரபலம் அடைந்து உள்ளார்கள்.இவர்கள் நடிக்க ஆரம்பித்த சில காலத்திலேயே எளிதில் பிரபலம் அடைந்து விடுவார்கள். ஆனால் எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து புகழின் உச்சத்தை தொடுவது என்பது மிகப்பெரிய ஒரு விஷயமாகத் தான் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் தனது விடா முயற்சியினாலும், கடின உழைப்பினாலும் தற்பொழுது புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் தல அஜித்.தனது சொந்த உழைப்பால் மட்டுமே சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் பல தோல்விகளையும் ஒரு சில வெற்றிகளையும் மட்டுமே சந்தித்தார் அஜித். எவ்வளவு தான் தோல்வியை சந்தித்தாலும் இவர் துவண்டு போகாமல் மிகவும் கடின உழைப்பால் தற்பொழுது உயர்ந்துள்ளார்.

இவர் சினிமாவில் மட்டும் தனது கவனத்தை செலுத்தாமல் பைக் ரேஸ்,துப்பாக்கி சுடுதல், போட்டோகிராபி,சிறிய ரக விமானம் உருவாக்குதல் உள்ளிட்ட பல அறிவியல் விஷயங்களையும் இவர் தெரிந்து வைத்திருப்பதால் தற்பொழுது உள்ள இளைஞர்களின் ரோல் மாடலாக திகழ்கிறார்.

இந்நிலையில் தல அஜித்திற்கு இன்று பிறந்தநாள் என்பதால் பல திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை எந்தெந்த நடிகர்,நடிகைகள் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி உள்ளார்கள் என்ற லிஸ்டை தற்போது பார்ப்போம்.

https://twitter.com/DarshaGuptaOff/status/1388221360292302850?s=20

Leave a Comment