இன்று நடைபெற்ற நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் யார் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நடிகை சமீபத்தில் பிரபல முன்னணி இயக்குனர் விக்னேஷ்வரன் என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் கூட முடிந்து விட்டது.

பின்னர் அவர்களுடைய திருமண விழா ஆனது திருப்பதி கோயிலில் மிக பிரமாண்டமாக நடக்க இருந்த நிலையில் தற்போது இந்த திருமணம் ஆனது  அதிக நபர்கள் அங்கு கூட்டம் கூட முடியாததன் காரணமாக மகாபலிபுரத்தில் உள்ள ஹோட்டலில் மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிக ஆவலுடன் இருந்த இந்த திருமணம் என்று மிக கோலாகலமாக பல்வேறு முன்னணி நடிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் இவர்களுடைய திருமணம் ஆனது இந்து முறைப்படி தான் நடத்தப்பட்டது.

மேலும் இந்த திருமண விழாவிற்கு பலத்த பாதுகாப்பு அமைத்தது மட்டுமில்லாமல் இந்த விழாவில் கலந்து கொண்ட பல்வேறு பிரபலங்களின் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது அந்த வகையில் அஜித் ரஜினி ஷாருக்கான் அட்லீ கார்த்தி என பலரும் நயன்தாராவின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

nayan-2
nayan-2

மேலும் அதில் ஒரு சிலர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியானது மட்டுமில்லாமல் அவை வைரலாக பரவி வருகிறது.  மேலும் இன்று இவர்களின் திருமண நாளை முன்னிட்டு பல்வேறு இரசிகர்களும் இவர்களுக்கு வாழ்த்துக் கூறி வருவது மட்டும் இல்லாமல் டுவிட்டர் பக்கத்தில் இவர்களுடைய திருமணம் தான் டிரெண்டிங் ஆக அமைந்துள்ளது.

nayan-1
nayan-1

Leave a Comment