கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் தமிழ்நாட்டு உரிமையை எந்த நிறுவனம் கைப்பற்றியுள்ளது தெரியுமா.? தெரிஞ்சா அவ்வளவு தான்.

0

கன்னடத் திரையுலகின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகர்தான் யாஷ் இவர் கன்னட திரையுலகில் கேஜிஎஃப் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்லாமல் பலமொழி மக்களையும் கவர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

இவரது நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வெளியான திரைப்படம் கே ஜி எஃப் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டாத பிரபலமே இல்லை என்ற அளவிற்கு இந்த திரைப்படம் மிகவும் தரமாக இருந்தது

யாஷ் இந்த திரைப்படத்தில் நடித்ததுடன் இவருக்கு இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது இந்த திரைப்படத்தில் நடித்து மக்களை மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களையும் கவர்ந்து விட்டார் கேஜிஎஃப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது பல கோடி வசூல் செய்து விட்டது அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என முடிவு செய்தனர்.

இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுத்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த படம் எப்போது வெளியாகும் என யாஷ் ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டது இந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விடும் என பலரும் கூறி வருகிறார்கள்.

KGF
KGF

இந்நிலையில் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தைப் பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது இந்த படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கைப்பற்றி விட்டதாக இந்த தகவல் தற்பொழுது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆனால் இதனைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் ரசிகர்களுக்கு நன்றாக இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.