இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் முதலில் இயக்குனராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் இதுவரை பல்வேறு வித்தியாசமான திரைப்படங்களை எடுத்து வெற்றி கண்டதன் காரணமாக..
‘இவரது திரைப்படத்தை பார்க்கவே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றன அதேசமயம் இவருடன் தற்போது கைகோர்க்க பல்வேறு முன்னணி நடிகர்கள் பலரும் ஏங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு நல்ல படங்களை கொடுத்துள்ளார் அது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
இவர் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார் இந்த படம் சுமாரான வெற்றியை பெற்று இருந்தாலும் அடுத்தடுத்த திரைப்படங்கள் நல்ல வெற்றி பெற்றன அந்த வகையில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன போன்ற படங்கள் வெற்றியை ருசித்தன.
இயக்குனராக சிறப்பாக ஓடி இருந்தாலும் சமீப காலமாக படங்களை இயக்குவதை தவிர்த்து விட்டு படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷுடன் சாணி காயிதம், விஜய்யின் பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார் இப்படி சினிமா இயக்குனராகவும் நடிகராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றி ஓடிக்கொண்டு இருந்தாலும் ..
நிஜ வாழ்க்கையிலும் தற்போது நன்றாகவே வாழ்ந்து வருகிறார் அந்த வகையில் இப்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாஜ்மஹால் சென்றுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

