விஜய்,சூர்யாவுடன் யுவன் சங்கர் ராஜா எப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் தெரியுமா.? சொன்னா ஷாக் ஆயிடுவீங்க.!

தமிழ் திரையுலகில் பொதுவாகவே ஒரு நிகழ்ச்சி என்றால் பல பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் அவ்வாறு அவர்கள் கலந்து கொண்ட புகைப்படங்களையும் எடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்காக பதிவிடுவார்கள் ஆனால் அது போன்ற சந்தர்ப்பம் ஒரு சில நேரத்தில் மட்டுமே கிடைக்கின்றன.

அவ்வாறு பார்த்தால் தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் கூடியிருந்த புகைப்படங்களை நாம் அடிக்கடி இணையத்தில் காணலாம்.அதேபோல் தற்பொழுதும் மூன்று முன்னணி பிரபலங்களின் புகைப்படம் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் விஜய்,சூர்யா,யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் ஒரு விழாவில் கலந்து கொண்ட பொழுது எடுத்த பழைய புகைப்படம் ஒன்று ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்கள் மூவருமே தற்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர்கள்.

குறிப்பாக விஜய் நடிப்பில் தற்பொழுது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படம் வெளியானால் கண்டிப்பாக பல கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு இருக்கிறது அதே போல் தான் சூர்யாவும் சூர்யா நடிப்பிலும் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது மேலும் யுவன் சங்கர் ராஜாவும் தற்பொழுது பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஆனால் இவர்கள் மூவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் இந்த அரிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

vijay-and-surya

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது பழைய புகைப்படம் போல் இருந்தாலும் இதில் மூவருமே அழகாக தெரிகிறார்கள் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் இது பழைய புகைப்படமாக இருந்தாலும் இது போன்ற புகைப்படம் நினைத்த நேரத்தில் கிடைப்பதில்லை எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version