AK61 திரைப்படத்தின் பூஜை எப்போது தெரியுமா.? இணையத்தில் வெளிவந்த அதிரடி தகவல்.!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்துவரும் திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படம் முதல் நாளில் இருந்து தற்போது வரை வசூலில் மாஸ் காட்டி வருவதால் பல ரசிகர்களும் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு மிகவும் ஆவலுடன் திரையரங்குகளுக்கு சென்று வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் AK61 திரைப்படம் உருவாக உள்ளது என ஏற்கனவே ஒரு தகவல் வைரலாகி வந்த நிலையில் இப்படத்தின் தகவல்கள் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் AK61 திரைப்படம் வருகின்ற 9ஆம் தேதி பூஜை தொடங்க உள்ளது எனவும் மேலும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் 18ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதனைப் பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளிவந்தால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.விரைவில் இந்த திரைப்படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்துவிட்டால்.

ajith

ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என பலரும் சமூக வலைதள பக்கங்களில் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் வலிமை திரைப்படம் போல் இந்த திரைப்படமும் வெற்றி பெற நாங்கள் நிச்சயம் நல்ல வரவேற்பு தருவோம் என்று கூறியும் வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version