மறைந்த சித்ராவை மறக்கமுடியாமல் அவருடன் பழகி வந்த நண்பர்கள் என்ன செய்யப் போகிறார்கள் தெரியுமா.?

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் நடிகர்கள்,நடிகைகள் எல்லாம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வெள்ளித்திரையில் தற்பொழுது நிறைய திரைப்படங்கள் நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் முதலில் தொகுப்பாளினியாக இருந்து பின்பு சீரியல் நடிகையாக வலம் வந்த சித்ராவும் தனது உடன் பணியாற்றி வந்த எல்லோருடனும் சகஜமாக பழகி வந்தார் என்பது பலருக்கும் தெரியும்.

அவர் மறைந்தாலும் அவர் நடித்த சீரியல்கள் தற்பொழுதும் மக்களால் மறக்க முடியாது என்றுதான் கூறவேண்டும்.மேலும் சித்ரா முதன் முதலாக கால்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.அந்த திரைப்படம் வரும் 26ம் தேதி ரிலீசாக உள்ளது.

சித்ரா ஆசையாக முதன்முதலாக நடித்த இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதால் ரசிகர்கள் பலரும் ஒரு Common DPயை உருவாக்கி உள்ளார்களாம்.

ரசிகர்கள் உருவாக்கிய அந்த Common DPயை சீரியல் பிரபலங்களும் சித்ராவின் நெருங்கிய நண்பர்களான ஜனனி,ரட்சிதா,சரண்யா என பல பிரபலங்களும் இன்று ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து இந்த தகவல் தற்பொழுது சித்ராவின் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

Leave a Comment