கேக் வெட்டி கொண்டாடிய மாநாடு படக்குழு .! அதுவும் இந்த காரணத்திற்காகவா.!

சிம்பு நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது அந்த வகையில் பார்த்தால் சிம்பு தற்போது மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் மாநாடு தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சிம்பு,பிரேம்ஜி போன்ற பல நடிகர்கள் இதில் நடித்து உள்ளார்கள் என்பதும் நமக்குத் தெரிந்த விஷயம்தான் மேலும் சிம்புவின் மாநாடு திரைப்படம் பல பிரச்சனைகளை தாண்டி வெளியானாலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்யுமா என்று படக்குழு குழப்பத்தில் இருந்தார்கள்.

ஆனால் அவர்கள் நினைத்ததை விட தமிழ்நாடு முழுவதும் முதல் நாள் மட்டுமே 8 கோடி வரை வசூல் செய்துள்ளது இப்படத்திற்கான முதல் வெற்றி.மேலும் சிம்பு மற்றும் வெங்கட்பிரபு கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் நினைத்ததை விட அதிகமாகவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால்.

மாநாடு திரைப்படத்தின் படக்குழு இந்த திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்களாம் அந்த வகையில் பார்த்தால் மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இன்னும் ஒரு சில திரைப்படங்களில் நடிகர் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

simbu
simbu

ஒரு சில ரசிகர்கள் மாநாடு திரைப்படத்தைப் போலவே நடிகர் சிம்பு நடிக்கும் பல திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம் எனவும் கூறி கமெண்ட் செய்து வருவது சிம்புவை மோட்டிவேஷனல் பண்ணுவது மட்டுமல்லாமல் உற்சாக படுத்தும் வகையிலும் இருக்கிறது.

Leave a Comment