விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
இதனையடுத்து இந்த படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது வெளிவந்த நாளிலேயே இணையதளத்தில் வைரலாகி ஏகப்பட்ட பார்வையாளர்களைப் பார்க்க வைத்து சாதனை படைத்தது.
மேலும் இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்படுவதாக தகவல் வெளிவந்தது என்பது குறிப்பிடதக்கது அதுவும் பொங்கலை முன்னிட்டு இந்த மாஸ்டர் திரைப்படம் ஆயிரம் திரையரங்குகளில் குறையாமல் வெளியிடப் போவதாகவும் அறிவிப்பு வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தைப்பற்றி சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.
அந்த அப்டேட் என்னவென்று கேட்டால் மாஸ்டர் திரைப்படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்ததாகவும் மாஸ்டர் திரைப்படத்தின் சென்சார் சர்டிபிகேட் கூடிய சீக்கிரம் தரப்படும் என தகவல் வந்திருந்த நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்திற்காக யூ ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ் மாஸ்டர் திரைப்படத்திற்கு கிடைத்துவிட்டது என ரசிகர்களுக்கு தகவல் வைரலாகி வந்தநிலையில் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இந்த தகவலை கொண்டாடி வருகிறார்கள்.
U/A.
— LetsOTT GLOBAL (@LetsOTT) December 17, 2020