இடுப்பழகி ரம்யா பாண்டியன் ஆரம்பத்தில் என்ன வேலை செய்து வந்தார் தெரியுமா.? சொன்னனால் நிங்களும் கேட்பீர்கள்.

0

actress ramya pandiyan job before cinema:தமிழ் சினிமா உலகில் பல முன்னணி நடிகைகள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தாலும் அவரது தோற்றத்திற்கு ஏற்றார் போல் ஒரு புனை பெயரில் ஏற்படுவது வழக்கம் அப்படிதான் தொடையழகி ரம்பா, இடுப்பழகி சிம்ரன் என பெயர் வைத்து செல்லமாக அழைக்கின்றனர் ரசிகர்கள்.

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இடுப்பழகி என்றால் நாம் நமகதிற்கு உடனடியாக வருவர்தான் ரம்யா பாண்டியன். இவர் விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்ததன் மூலம் இவர் விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக மாறினார். இதன் மூலமாக என்னவோ இவர் இளசுகள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார்.

மேலும் அவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு, போன்ற படங்கள் இவருக்கு நற் பெயரை வாங்கிக் கொடுத்தன இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க முயற்சி செய்து வருகிறார் அந்த வகையில் இவர் சமீபகாலமாக தனது கவர்ச்சியான அதை வெளியிட்டு ரசிகர்களை ஈ போல சுற்றித்தரிய வைத்து வருகிறார்.

இப்படி வலம் வந்து கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் வேறு ஒரு வேலையைத்தான் செய்து வந்தார் அவர் முதன்முதலாக வெறும் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்காக ஏஜென்ட் வேலை செய்தார். ஒவ்வொரு நபருக்கும் போன் பண்ணி லோன் வாங்கி கொள்கிறீர்களா என்று கேட்பதுதான் அந்த வேலை. இதை அறிந்த ரசிகர்கள் தற்போது அதை வைத்து கலாய்த்துக் கொண்டும் வருகின்றனர்.