ரஜினியின் பேரன் “அண்ணாத்த” படத்தை பார்த்து விட்டு என்ன சொன்னார் தெரியுமா.? வைரல் விடியோ இதோ.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த இந்த திரைப்படம் அண்ணன், தங்கை இருவருக்கும் இடையே இருக்கும் பாசத்தை வெளிக்காட்டும் படமாக இருக்கும் என தெரியவருகிறது ஏனென்றால் படத்தின் டிரைலர் அப்படித்தான் தற்போது காட்டி உள்ளது.

மேலும் இந்த திரைப்படம் விசுவாசம் வேதாளம் போல இருப்பதாக ஒரு தரப்புக் ரசிகர்கள் கூறி வருகின்றனர் ஆனால் இதில் ரஜினி ஸ்டைல் வேற மாதிரி இருப்பதால் நிச்சயம் இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. படத்தின் ட்ரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது ஏன் சினிமா பிரபலங்களையும் கவர்ந்து இழுத்து உள்ளது.

நடிகர் தனுஷ் கூட ரஜினியின் அண்ணாத்த படத்தின் டிரைலரை பார்த்து விட்டு என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை வெகுவிரைவிலேயே படத்தைப் பார்க்கவேண்டும் போல இருப்பதாக கூறி புதிய ட்வீட் அசத்தினார். இவரை போல பல பிரபலங்களும் படத்தின் டிரைலரை பார்த்து ரொம்ப சந்தோஷத்தில் இருந்தனர்.

மேலும் ரஜினி பேரன்கள் பலரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார் இதனை அடுத்து ரஜினி தயாரிப்பாளரிடம் கேட்க உடனடியாக சைடில் இருந்து வந்து படத்தைப் போட்டு காண்பித்துள்ளனர். அண்ணாத்த படத்தை ரஜினி அவரது மனைவி மற்றும் பேரப்பிள்ளைகளுடன் படத்தை முழுவதையும் பார்த்து விட்டு வெளியே வந்தனர்.

பின் பேரனிடம் கேட்டபோது படம் வேற லெவல் என கூறி ரஜினியை 4 நிமிடம் கட்டிப் பிடித்துக் கொண்டாராம் மிக படம் சூப்பராக நல்லதொரு அனுபவத்தை கொடுத்து உள்ளதாக தெரியவருகிறது. இதனால் தற்பொழுது ரஜினியும், ரஜினி ரசிகர்களும் செம உற்சாகத்தில் இருக்கிறாராம்.

Leave a Comment