தமிழ் சினிமாவில் பல நடிகர்களும் தங்கள் நடிக்கும் திரைப்படத்தில் வித்தியாசமாக செய்து காட்டினால் அவர் என்ன செய்தார் என்பதை அடைமொழி பெயராக வைத்து விடுவார்கள் அந்த அளவிற்கு மிகவும் பெயரை மாற்றி தற்பொழுது பல சினிமா பிரபலங்களும் வலம் வருகிறார்கள் அந்த வகையில் வலம் வருபவர் தான் போண்டா மணி இவர் தமிழ் திரையுலகில் நிறைய திரைப்படங்களில் பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வந்தார்.
இவரைப் பற்றிதான் நாம் தற்பொழுது பார்க்க இருக்கிறோம் இவருக்கு திருமணம் செய்து வைத்ததே நடிகர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து ஆகிய இருவர்களும் தான் மிகவும் ஹெல்ப் பண்ணி இவருக்கு திருமணம் செய்து வைத்தார்கலாம் அதேபோல் இவருக்கு தற்போது ஒரு பையன் ஒரு பொண்ணு என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் இவர் பல வருடங்களாக சினிமாவில் நடித்து வந்தாலும் இவரால் ஒரு கார் கூட வாங்க முடியவில்லையாம் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இவர் கம்மியான சம்பளம் மட்டுமே வாங்கி வந்ததால் இவரால் ஒரு கார் கூட வாங்க முடியவில்லை எனவும் தகவல் கிடைத்துள்ளது.
இவர் தற்பொழுது என்ன செய்கிறார் என பலரும் கேட்டு வந்த நிலையில் இவர் மிகவும் கஷ்ட்டப்பட்டு சென்னையில் ஒரு மனை வாங்கி இருக்கிறாராம் கூடிய சீக்கிரம் இதில் வீடு கட்ட வேண்டுமாம் அதுமட்டுமல்லாமல் ரொம்ப நாட்களுக்கு பிறகு இவர் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் போண்டாமணி பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறாரே இருந்தாலும் இவர் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது என கூறிவருகிறார்கள்.