திருப்பதி சாமிய கும்பிட்ட பிறகு நமிதா செல்லம் என்ன சொல்லுச்சி தெரியுமா.? தீயாய் பரவும் செய்தி.

0

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நமீதா சமீபகாலமாக திரையில் நடிக்காதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. நமீதா வெள்ளித்திரையில் சமீப காலமாக காணப்படவில்லை என்றாலும் உடல் எடையை குறைத்து சற்று நன்றாக இருக்கிறார் அதை வெளிக்காட்டும் விதமாக ஒவ்வொரு புகைப்படங்களையும் அள்ளி வீசி வருகிறார் நமீதா.

மேலும் வெள்ளி திரையில் இருந்து  மாறி சின்னத்திரையில் அவ்வப்போது தலைகாட்டுவதால் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்து வருகின்றனர். இதிலும் தனது பிரதான தொழிலான குடும்பத்தை கவனிக்கும் தொழிலை அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.

நமீதா இவர் நரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் ஏழுமலையானை தரிசனம் தரிசனம் செய்தார்.சன்னதியில் உள்ள அனைத்து  சாமியையும் தரிசனம் மேலும் ஆசியும் பெற்றுக்கொண்டு படிப்படியாக பெருமாளை நோக்கி பயணித்தார் நமீதா.

மேலும் லட்டு, பிரசாதம் என அனைத்தையும் முறைப்படி வாங்கிக்கொண்டார். இப்படி அங்கிருந்து எல்லாவற்றையும் செய்து விட்டு ஏழுமலையானை மிக சிறப்பாக தரிசனம் செய்தார். வெளியே வந்த நமீதாவிடம் ஒரு சிலர் பேட்டி எடுத்தனர்.

இதற்கு பதிலளித்த நமீதா ஏற்பாடுகள் மற்றும் ஏழுமலையானை தரிசனம் செய்தது சந்தோஷமாக இருக்கிறது ஆனால் இதற்கு முன்பு இதைவிட மிக நேர்த்தியாகவும், சிறப்பாகவும் இருந்தது என குறிப்பிட்டார்.