துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் பெற்ற பதக்கங்கள் என்னனு தெரியுமா.? வெளிவந்த சூப்பர் புகைப்படம்

நடிகர் அஜித் குமார் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் கடைசியில் வெளியான விசுவாசம் நேர்கொண்டபார்வை படங்கள் சூப்பர் ஹிட் படமாக மாறியதை அடுத்து  வலிமை படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

இந்த திரைப்படத்தை ஹச்.வினோத் வேற ஓரு தளத்தில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பிரம்மாண்ட பொருட்செலவில் போனி கபூர் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். வலிமை திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் தினத்தன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

இந்தப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு என மிகப்பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். வலிமை படத்தில் இருந்து வெளிவந்த அப்டேட்டுகள் அனைத்தும் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது கடைசியாக மேக்கிங் வீடியோ மற்றும் லேட்டஸ்ட்டாக அஜித் மற்றும் ஹுமா குரேஷி இருக்கும் புகைப்படங்கள்  வெளியாகி அசத்தியது.

வலிமை படத்திலிருந்து ஒரு பக்கம் செய்திகள் வெளிவர மறுபக்கம் சினிமாவையும் தாண்டி தனது ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் இவர் தற்போது அவரது ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் இருந்துள்ளன. மேலும் பலரும் பின்பற்றி கூறுகின்றனர். பைக் ரேஸ் கார் ரேஸ் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் அஜித்தை  ரோல் மாடலாக வைத்து பின் தொடர்ந்து வருகின்றனர்.

அண்மையில் கூட நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதலில் பல்வேறு பதக்கங்களை வென்று அசத்தினார் அந்த செய்தியை நாம் அறிந்த ஒன்று தான் இப்படி இருக்கின்ற நிலையில் துப்பாக்கி சுடுதலில் பல பதக்கங்களை வென்றுள்ளார் அதுகுறித்து புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

ajith

Leave a Comment

Exit mobile version