நடிகர் பசுபதிக்கு எப்படிப்பட்ட மகள் இருக்கிறார் தெரியுமா.? இவர் மட்டும் சினிமாவிற்கு நடிக்க வந்தால் இவர்தான் அடுத்த நயன்தாரா என கூறும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவுலகில் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என காத்துக் கொண்டிருந்து ஒரு சிறிய கதாபாத்திரம் மூலம் தோன்றி தற்பொழுது வில்லன் குணச்சித்திர நடிகர் என பலராலும் பாராட்டப்பட்டு வருபவர் தான் பசுபதி இவர் ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.

பின்பு இவருக்கு உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த விருமாண்டி திரைப்படத்தில் அவருக்கு எதிரியாக கொத்தாளத் தேவர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் தனது முகத்தையும் தனது பெயரையும் பதிய வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து விட்டு மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார் இவர் திரைப்படங்களில் நடித்ததற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரது நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகிக் கொண்டு வருகிறது அவ்வாறு இவர் நடிப்பில் உருவாகி வரும் பல திரைப்படங்களை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் கடந்த சில வருடங்களாகவே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இவர் திரைப்படங்கள்  மட்டுமல்லாமல் வெப்சீரிஸ் போன்ற அதிலும் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவர் குடும்பத்துடன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

pasupathi
pasupathi

தனது மகள் மற்றும் மனைவியுடன் இவர் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் பசுபதிக்கு இப்படி ஒரு மகள் இருக்கிறாரா என்பதே எங்களுக்கு இப்பொழுது தான் தெரியும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment