சினிமாவில் இளம் தலைமுறை நடிகர்கள் பலரும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று இருந்தாலும் அவர்களால் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முடியாமல் இருக்கிறது அதற்கு காரணம் பல வருடங்களாக அந்த இடத்தை பிடித்து வைத்திருக்கும் ரஜினி.
தற்போது தலை முறைக்கு ஏற்றவாறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுப்பதால் இவரையும் முந்த முடியாமல் பல டாப் நடிகர்கள் தட்டுத்தடுமாறி வருகின்றனர். இவர் சிறுத்தை சிவாவுடன் கைகொடுத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன முதல் ஆளாக கலந்துகொண்டு ரஜினி முடிக்க அதிகம் ஆர்வம் காட்டி உள்ளார். இதைத்தொடர்ந்து அடுத்ததாக ஒரு புதிய படத்தில் கமிட் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
அடுத்தடுத்த வெற்றியை கொடுக்க ரெடியாக இருக்கும் ரஜினி பற்றி ஒரு சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த உணவு பற்றி உங்களது தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதாவது நடிகர் ரஜினிக்கு மிகவும் பிடித்த உணவு சிக்கன் மற்றும் மட்டன் கரி தானாம்.
ஆனால் சமீப காலமாக உடல்நிலை ஒத்துழைக்காமல் இருப்பதால் அசைவ உணவுகளை தவிர்த்து உள்ளாராம்.